Muthukumar sprinkles magic with his lyrics, adding magic to the song.
உன்னுடனே நானும் வறேன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேனான்னு சொன்னாலே போவேன்டி சேதாரமா கூட மேலே கூட வைச்சு கூடலூரு போறவள நீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன ஒத்துமையா நாமும் போக இது நேரமா தூபத்தால சேத்து வெச்ச துறு ஈரமா நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா நீ தாயேன்னு கேக்காம தாறேனே தாராளமா சாதத்துல கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து சலிக்காம சதி பண்ணுற சீயக்காயப் போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட உருத்தாம உயிர் கொல்லுற அதிகம் பேசாம அளந்து தான் பேசி எதுக்கு சடை பின்னுற சல்லி வேர ஆணி வேர் ஆக்குற சட்ட பூவ வாசமா மாத்துற நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற கூட மேலே கூட வைச்சு கூடலூரு போறவளே நீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன எங்கே வேனா போயிக்கோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே தண்ணிய விட்டுப் புட்டு தாமரையும் போனதுன்ன தரை மேல தலை சாயுமே மறைஞ்சு போனாலும் மறந்து போகாத நினைப்பு தான் சொந்தமே பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே உன்ன பார்க்க பாக்க தான் இன்பமே நீ பார்க்காம போனாலே கெடையாது மறு சென்மமே கூட மேலே கூட வைச்சு கூடலூரு கூடலூரு போறவளே நீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன ஒத்தையில நீயும் போற அது நியாயமா? This song is sung by Saindhavi.
The film stars and , while essays a supporting role.
The shoot subsequently began in and progressed across Kerala and Tamil Nadu in August 2014.
Wynk also makes it easy to create your own playlists that you can listen to anytime on Wynk Music.
In August 2014, Malayali actress was brought in to play the female lead role, thus making her debut in Tamil films.