Come, My Love is a 1966 Indian -language film written and directed by.
வாசுகி: அப்போ என் அத்தை சொல்ற மாதிரி செய்யன் மா ஏன் இப்டி வீண் பிடிவாதம் பண்ற சாகும் போது இந்த வீட எடுத்துட்டு போக போறிங்களா.
சரஸ்வதி பார்வதியிடம் என்ன சொத்து அது இதுனு போறதா விட்டுட்டு இருக்கா இவளுக்கு ஏது சொத்து அதற்கு பார்வதி எனக்கு என்ன தெரியும் அத்த இந்த பொம்பள என்ன நேரத்துல என்ன குண்டு போடும்னு பக்கு பக்குனு இருக்கு இந்த நேரம் பார்த்து பூமிகாவும் வருணும் வீட்டுல இல்ல.
Thus begins their life-changing journey amidst many difficulti.
இப்படியே இரண்டு பெரும் பேசி கொண்டு இருக்கின்றனர் வருண் பூமியை சைகையில் கூப்பிடுகிறார் பூமியும் வருணை பார்க்கிறார் வா இங்கனு பூமியை கூப்பிடுகிறார் பூமியும் போகிறார் இரண்டு பெரும் பேசி கொண்டு இருக்கின்றனர்… பூமி: என்னங்க வருண்: என்ன பண்ற பூமி நம்ம குடும்பத்துல எல்லார் நிம்மதியும் கெடுக்கப்போறவாங்களோட பொண்ணுக்கு அலங்காரம் பண்ணி அழகு பார்த்துட்டு இருக்க… பூமிகா: எல்லாம் ஒரு காரணமா தாங்க இவ கிட்ட ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்க தான் வாங்க என்கூட.
முந்தைய எபிசொட்: வாசுகியை ஏத்திவிட்ட மாதவன்: மாதவன் தன்னுடைய ரூமில் உட்கார்ந்து இருக்கிறான் அவனே பேசிக்கொண்டு இருக்கிறான் வீட்டை கேட்ட உடனே எல்லாரும் தைய்யதக்கானு குதிச்சாங்க ஆனா இந்த பூமிகா மட்டும் உடனே ஓகே சொல்லிட்டாளே எங்கையோ இடிக்குதே அது மட்டும் இல்ல கொதிச்சிட்டு இருந்த வருண் கூட தண்ணி தெளிச்ச மாதிரி கப்புனு அடங்கித்தானே சம்திங் ராங் ஒரு வேல நகையை குடுக்குற மாதிரி குடுத்து பின்னாடி இன்கம் டாக்ஸ் ரைட் வந்து புடுங்குன மாதிரி இதுல ஏதோ உள்குத்து இருக்குமோ இருக்கும் சொல்ல முடியாது கத்தி ஆர்ப்பாட்டம் பண்ற வருணகூட நம்பிடலாம் ஆனா அழுத்தமா அமைதியா இருக்குற பூமிகாகிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் கண்டிப்பா ஏதாச்சும் பிளான் வச்சுருப்பா.